இலங்கை
செய்தி
முதல் தடவையாக இலங்கையை வந்தடைந்த உலகின் புதிய பயணிகள் விமானம்!
உலகின் புதிய பயணிகள் விமானம் ஒன்று இன்று (27) காலை முதல் தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இந்த போயிங் 787-10...