உலகம்
செய்தி
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: பாதிரியாரை தேடும் பிலிப்பைன்ஸ் பொலிசார்
மிண்டானாவோ தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் தற்போது ஒமேகா டி சலோனெரா என்றும் முன்பு சோக்கோரோ பயனிஹான் சர்வீசஸ் என்றும் அழைக்கப்படும்...













