செய்தி
கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற மர்மப் பொதி!
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியில் 600 கிராம் குஷ்...