செய்தி
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள...