செய்தி
ஹமாஸ் அழிக்கப்படும் – முடிவில் மாற்றமில்லை – இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு அறிவிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை நேற்று முன்தினம் எட்டப்பட்து. இந்த நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படாததால் நேற்று காஸா...













