ஐரோப்பா
செய்தி
ரஷ்யாவின் குட்டி ஹீரோ!! 100 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் போது திரையரங்கில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றிய 15 வயது பாடசாலை மாணவன் குறித்து ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....













