உலகம்
செய்தி
இறைச்சியாக விற்க தயாராக இருந்த 1000க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்பு
பன்றி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சியாக விற்க தயாராக இருந்த 1000க்கும் மேற்பட்ட பூனைகள் சீன காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விலங்குகள் நல ஆர்வலர்கள்...













