செய்தி
பொலிஸ் மா அதிபருக்கு மேலும் மூன்று மாதங்கள் சேவை நீடிப்பு?
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத சேவை நீடிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது பதவிக்காலம் நாளையுடன் (26)...