உலகம்
செய்தி
காஸாவில் வேகமாக பரவும் நோய்!! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
காஸா பகுதியில் பரவும் நோய்கள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல வாரங்களாக இஸ்ரேலிய குண்டுவீச்சுகளுக்கு மத்தியில், மக்கள்...













