இலங்கை
செய்தி
மதுபானங்களின் விலையை குறைக்குமாறு டயானா கமகே கோரிக்கை
விற்பனை மற்றும் அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மதுவின் விலையை உயர்த்தினால்...