ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைய முடியாது!! நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்
ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் பல ஆண்டுகளாக சிறிய படகுகளில் பிரித்தானியாவின் கடற்கரையில் தரையிறங்கியுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களால் நாட்டில் பல பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும், அதனைத் தடுக்க வேண்டும்...