செய்தி
வட அமெரிக்கா
கனடாவில் திடீரென மாறிய காலநிலை – கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள்
கனடாவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கனடாவில் சட்டென்று மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது....