ஐரோப்பா
செய்தி
பல ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்பப் பெறும் போர்ஷே நிறுவனம்
ஜேர்மனியின் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான போர்ஷே அதன் பேட்டரிகள் தீப்பிடிக்கும் அபாயம் காரணமாக பல ஆயிரம் மின்சார டெய்கான் மாடலை திரும்பப் பெற்றதாக உறுதிப்படுத்தியது. சில பேட்டரிகளில்...













