செய்தி
தென் அமெரிக்கா
அர்ஜென்டினாவில் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதற்காக எரிக்கப்பட்ட பெண்கள்
அர்ஜென்டினாவில் தங்கும் விடுதியொன்றில் உள்ள அறை ஒன்றுக்கு இரண்டு லெஸ்பியன் ஜோடிகளுடன் தீ வைத்து எரிக்கப்பட்டதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்....













