உலகம்
செய்தி
வடகொரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு இராணுவ தளவாடங்களை அனுப்பியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக வடகொரியா ரஷ்யாவிற்கு அதிக அளவிலான இராணுவ உபகரணங்களை வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான்...