இலங்கை
செய்தி
காசாவில் உள்ள 17 இலங்கையர்கள் பற்றிய சமீபத்திய தகவல்
காசாவில் உள்ள 17 இலங்கையர்களை பாதுகாப்பாக எகிப்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பலஸ்தீனத்துக்கான இலங்கை பிரதிநிதி பென்னட் குரே தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி...