ஐரோப்பா
செய்தி
பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய்!! வெளியான அதிர்ச்சி தகவல்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம்...













