செய்தி
தமிழ்நாடு
ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராயவரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ராயவரத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்....