இந்தியா
செய்தி
ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் (Jaisalmer) இருந்து ஜோத்பூருக்கு (Jodhpur) சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 57 பயணிகளுடன் வந்த பேருந்து ஜெய்சால்மர்-ஜோத்பூர் (Jaisalmer-Jodhpur)...













