இலங்கை
செய்தி
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் பணியைத் தொடங்கினார்
சில அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமைகளை ஏற்றுள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும்...