ஆஸ்திரேலியா
செய்தி
ஆஸ்திரேலியா சாலை விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு. நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது....