இலங்கை
செய்தி
காணாமல் போனவர்களுக்கு விரைவில் இழப்பீடு – ஜனாதிபதி ரணில்
வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளக முரண்பாடுகள் முடிவுக்கு வந்தாலும் மீள்குடியேற்றப்படாத இடங்கள் இன்னும் இருப்பதாகவும்,...