இலங்கை
செய்தி
உயர்தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lkல் பரீட்சை எண்...













