இலங்கை
செய்தி
தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகத் தொிவை இரத்துச் செய்ய நீதிமன்றில் இணக்கம்
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை கட்சியின் நலன் கருதி இரத்துச் செய்வதற்கு உடன்படுவதாக கட்சியின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா தெரிவித்தார்.திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம்...













