ஆப்பிரிக்கா
செய்தி
சாட் நாட்டின் முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சாட்டின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான சக்சஸ் மஸ்ரா, வன்முறையைத் தூண்டும் இனவெறி செய்திகளைப் பரப்பியதற்காகக் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சக்சஸ் மஸ்ரா ஜனாதிபதி மஹாமத்...













