ஐரோப்பா
செய்தி
மக்ரோன் மீது நம்பிக்கை இல்லை!!! பிரான்சில் அமைச்சரவை மாற்றம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் தீர்மானங்கள் நாட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் பின்னணியில், மக்ரோன் தனது அமைச்சரவையில் திருத்தம் செய்துள்ளார். கல்வி, வீடமைப்பு, உள்கட்டமைப்பு அமைச்சுகளில்...