செய்தி
உத்தரபிரதேசத்தில் 10 லட்சம் கப்பம் கேட்டு 8 வயது சிறுவன் உறவினரால் கொலை
10 லட்சம் கப்பம் கேட்டு எட்டு வயது சிறுவனை அவரது உறவினர் கடத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 23 வயது குற்றவாளி தேடுதலுக்கு பிறகு கைது...













