இலங்கை
செய்தி
இலங்கை: தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் இரண்டு மீன்பிடி படகுகள் பறிமுதல்
இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில், அதிக அளவு போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை கடற்படை செய்தித்...