உலகம்
செய்தி
வடகொரியாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா விரும்புகிறது!
இது 10 ,000 இராணுவ வீரர்களுடன் தொடங்கியது. ஆனால் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான ஒத்துழைப்பை இன்னும் விரிவுபடுத்தப்படுகின்றது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் Andrei Belousov வெள்ளிக்கிழமை...













