இந்தியா
செய்தி
பாலியல் வழக்கில் இந்திய சட்டமன்ற உறுப்பினருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில்...