ஆரோக்கியம்
இலங்கை
செய்தி
டெங்கு பரவுவதை உடனடியாக தடுக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் உடனடியாக...