தமிழ்நாடு
முக்கிய செய்திகள்
விஜய்க்கு சார்பாக தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் – காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் திருச்சியில் தனது முதலாவது பிரச்சாரத்தை நடத்தியிருந்தது. அதில்...