செய்தி
தென் அமெரிக்கா
உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்த பிரேசில்
பிரேசில் அரசாங்கம், அமெரிக்காவால் பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் ஆலோசனை நடத்த கோரிக்கை விடுத்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....