தென் அமெரிக்கா
டகும்பு சிறைச்சாலையில் வெடித்த கலவரம்; பிணைக் கைதிகாளாக 11 சிறைக் காவலர்கள்
பராகுவே நாட்டில் சிறைக் கைதிகள் 11 சிறை காவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பராகுவே நாட்டில் மிகப்பெரிய சிறைச்சாலையான டகும்பு சிறைச்சாலையில்...