தென் அமெரிக்கா
மெக்சிகோ எல்லையில் வாகனம் ஒன்றுக்குள் இருந்து 10 பேரின் சடலங்கள் மீட்பு!
வடக்கு மெக்சிகோ எல்லை மாநிலமான நியூவோ லியோனில் உள்ள ஆய்வாளர்கள் வாகனம் ஒன்றுக்குள் இருந்து 10 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மான்டேரிக்கு வெளியே உள்ள பெஸ்குவேரியா...