வட அமெரிக்கா
அமெரிக்காவில் 30 ஆண்டு காணாத அளவில் தட்டம்மைப் பரவல்
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டு காணாத அளவில் தட்டம்மைப் பரவல் ஏற்பட்டுள்ளது. 560க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வாரம் மட்டும் 20 பேருக்கு...













