முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை – டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை
வொஷிங்டனில் வீடற்றோரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இணங்க மறுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...












