வட அமெரிக்கா
அமெரிக்காவிலிருந்து கணவரை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்த மனைவி
இந்தியப் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை மற்றும் தங்களது மகளையும் விட்டு கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்கக் குடிநுழைவுத்துறையை குறிப்பிட்டு, தனது கணவரை...