வட அமெரிக்கா
5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை மதிப்பாய்வு செய்து வரும் டிரம்ப் நிர்வாகம்!
5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை மதிப்பாய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த மதிப்பாய்வில் யாராவது விசா விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், அவர்களின் விசா உடனடியாக...













