வட அமெரிக்கா
இரண்டாம் உலகபோர் பேச்சுவார்த்தையில் முடிந்ததா?- ஜே.டி வான்ஸின் கருத்தால் சர்ச்சை!
இரண்டாம் உலகப் போர் ‘பேச்சுவார்த்தைகளுடன்’ முடிந்தது என்று தவறாகக் கூறியதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை இணையவாசிகள் விமர்சித்துள்ளனர். MSNBC இன் மீட் தி பிரஸ்...













