வட அமெரிக்கா
கனடாவில் இந்து கோயிலில் முரணான வாசகங்கள்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்
கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை...