வட அமெரிக்கா
அமெரிக்காவில் கடத்தப்பட்ட ஆறு வயது குழந்தை ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 1951ம் ஆண்டில் 6 வயதில் கடத்தப்பட்டவர் 79 வயதில் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த லுயிஸ் அர்மாண்டோ அல்பினோ,...













