வட அமெரிக்கா
கனடாவில் அதிர்ச்சி சம்பவம்… இந்திய மாணவர் சுட்டு கொலை
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சிரங் அன்டில் (24). இவர் கனடாவில் வசித்து வருகிறார். கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில், இவர் கனடாவின்...