வட அமெரிக்கா
பால்டிமோர் பால விபத்து: கால்வாயிலிருந்து கப்பலை அகற்றும் பணி தீவிரம்
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்குக் கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில், விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலின் பாகங்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள்...