முக்கிய செய்திகள்
இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான ஆரம்பமான சரக்கு கப்பல் சேவை!
பாண்டிச்சேரியில் இருந்து தென்னிந்தியாவின் காங்கேசன்துறைக்கு சரக்கு கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இந்த சேவையை தொடங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது....