இலங்கை
முக்கிய செய்திகள்
இலங்கை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை?
இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான விதிகளை அறிமுகப்படுத்தத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா...