ஐரோப்பா
செய்தி
பிரித்தானியா நோக்கி பயணிக்க முயற்சிக்கும் அகதிகளுக்கு எச்சரிக்கை
பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 22 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறு...













