உலகம்
செய்தி
2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பால்டிமோர் பாலம்
சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பலொன்று மோதி சேதமடைந்த அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீண்டும்...