இலங்கை
செய்தி
வருடாந்த வருமான இலக்கை எட்டிய இலங்கை சுங்கத்துறை
சுங்கத் திணைக்களத்தின் வரலாற்றில் முதல் தடவையாக இந்த வருடத்தில் இதுவரை 1 டிரில்லியன் வருடாந்த சுங்க வருமானத்தை எட்டியுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம்...













