செய்தி
இலங்கையில் படையினரை அதிரடியாக குறைக்கும் அரசாங்கம்
இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 135,000 ஆக குறைக்கும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள 200,783 இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை ஏற்கனவே கிட்டத்தட்ட...